நாமக்கல் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு : 09.07.2021 Notice Click here
சுகாதார பணியாளர் வேலை – 3 காலியிங்கள்
இரவுக்காவலர் – 17 காலியிடங்கள்
துப்புரவு பணியாளர் வேலை – 4 காலியிடங்கள்
இரவுக்காவலர் மற்றும் மாசல்ஜி வேலை- 1 காலியிடம்
மாசல்ஜி – 9 காலியிடங்கள்
மேற்கண்ட பதவிகளுக்கு கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை
காலியிடங்கள் : 52
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .15700-50000
வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு
SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years
MBC&DC/BC/ BCM : 18-32 Years
For Others / Unreserved categories : 18-30 Years
Mode of Selection : Written Examination, Practical Test and Oral Test
தேர்வு கட்டணம் :-
BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/- for each Post
SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : No Fee
நாமக்கல் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.07.2021
நாமக்கல் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை பெற இங்கே கிளிக் செய்யவும்
நாமக்கல் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை பெற இங்கே கிளிக் செய்யவும் ( Office Assistant Post )
நாமக்கல் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு Online application Form Click here