Arulmigu Dhandayuthapani swamy Temple Palani Recruitment 2022
சித்த மருத்துவமணை ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநர் பணியிடம் நியமனம் செய்வது – விண்ணப்பபடிவம் மற்றும் இதர விவரங்கள் மருந்தாளுநர் ( சித்தா) – 3 சம்பளம் ரூ .15000/- வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி 18-35 சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Last Date : 8.7.2022 Notification Click here