TN MGR NMP Recruitment 2022
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் வட்டார அளவிலான கணினி இயக்குபவர் தேர்வு செய்தல் தமிழ்நாடு அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் இராதாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் (ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்று வீதம் இரண்டு பணிகள்) சத்துணவு திட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார அளவில் கணினி இயக்குபவர் பணிக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12000 தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. 20 …