Ambattur (Women) Government Vocational Training Center Recruitment 2022

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலைவாய்ப்பு

Applications are invited for the post of Temporary Contract Instructor in PPP Scheme at Ambattur (Women) Government Vocational Training Center in Tiruvallur District.

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் PPP Scheme காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Draughtsman Civil-2 GT

Salary Rs.14000/-

Degree in Civil Engineering — 1 year Experience (or)
Diploma in Civil Engineering — 2 years Experience (or)
NTC Holders — 3 years Experience (or)
NAC Holders —2 years Experience

Sewing Technology-01 GT

Diploma in Garment Technology – 2 years Experience(or)
NTC Holders — 3 years Experience(or)
NAC Holders — 2 years Experience

Salary Rs.14000/-

1.1. 2022 அன்று குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

விவரங்களின்படி அம்பத்தூர் (மகளிர்) தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, முன் அனுபவம், வீட்டு முகவரி தொலைபேசி எண் மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் ஆகிய விவரங்களை உரிய சான்றுகளுடன் 30.6. 2022 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), அம்பத்தூர், சென்னை 600098.

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *