திருப்பூர்மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள 3 கால்நடை மருத்துவர்
ஆலோசகர் காலிப் பணியிடத்தை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் பொருட்டு
15/06/2026 அன்று காலை 11 :00 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது கீழ்கண்ட கல்வித்
தகுதி வாய்ந்த நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
கால்நடை மருத்துவ ஆலோசகர்-03
சம்பளத்தொகை Rs.43000/-
B.V.Sc &AH With Computer Knowledge
நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி
ஆவின்பால் குளிரூட்டும் நிலையம், வீரபாண்டி
பிரிவு,பல்லடம் சாலை திருப்பூர்
முன்னுரிமை அளிக்கப்படும் விபரங்கள்
தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க
வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள பால் பண்ணைகளில்
முன்அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
கணினி துறையில் அடிப்படை அறிவு
பெற்றிருக்க வேண்டும்.
இரு சக்கர வாகனம் /4 சக்கர வாகனம் மற்றும்
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
| Title | Description | Start Date | End Date | File |
|---|---|---|---|---|
| Walk in interview for the post of Veterinary Consultant | Walk in interview for the post of Veterinary Consultant | 27/05/2026 | 14/06/2026 | View (1 MB) |