TNSTC Driver and Conductor Recruitment 2023 685 Posts | how to apply tnstc jobs in tamil 2023 | Notification | Online Application Form | https://www.arasubus.tn.gov.in/

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு வரையறுக்கப்பட்டது, சென்னை.

காலி பணிட அறிவிப்பு எண்:01/SETC/2023

கீழ்க்கண்ட காலி பணியிடங்களுக்கு அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

போக்குவரத்து கழகத்தின் பெயர் : அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு வரையறுக்கப்பட்டது, சென்னை.

பதவியின் பெயர் : ஓட்டுநர் உடன் நடத்துநர் பணி

காலியிட எண்ணிக்கை : 685

குறைந்தபட்ச வயது 1.1.2023 அன்று உள்ளவாறு 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதிக பட்ச வயது : OC : 40 Years, BC/MBC/DNC/SC/ST : 45 Years

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும் ,எழுதவும் தெரிந்திருந்தால் அவசியம்.

செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகன ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
முதல் உதவி சான்று பெற்றிருக்க வேண்டும் பொதுப்பணிவில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 1.1.2023-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.

உயரம் குறைந்தபட்சம் 160 சென்டிமீட்டர் இருக்க வேண்டும்.

எடை 50 கிலோ கிராம் இருக்க வேண்டும்.

உடல் தகுதி எவ்விதமான உடல் அங்க குறைபாடு அற்றவராக இருத்தல் வேண்டும். கண்பார்வை திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.

கீழே கண்ட குறைபாடுகள் அற்றவர்களாக இருத்தல் வேண்டும். கண்பார்வை திறன் குறைபாடு, காது கேட்கும் திறன் குறைபாடு, இரவுக் குருடு மற்றும் நிறக் குருடு குறைபாடு, வளைந்த கால்கள், முழங்கால்கள் ஒட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகியவை குறைபாடுகள்.

சாலைப்போக்குவரத்து நிறுவனம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.

மேலே கண்ட நிபந்தனங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் நீங்கலாக எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூபாய் 590/- கட்டணமாகவும், வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் 1180/- ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்து தேர்வு /செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

https://www.arasubus.tn.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 18/8/2023 மதியம் ஒரு மணி முதல் 18/9/ 2023 மதியம் ஒரு மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும்.

தேர்வு அனுமதி சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும் விண்ணப்பதாரர்கள் தொடர்பில் இருக்கவும்.

Notification click here

https://www.arasubus.tn.gov.in/

tnstc recruitment 2023,tnstc jobs vacancy 2023,tnstc recruitment 2023 notification,tnstc driver conductor recruitment 2023,how to apply tnstc jobs in tamil 2023,tnstc driver job,tnstc recruitment,tnstc driver conductor jobs,tnstc recruitment latest news,tnstc,2023 | tnstc job,tnstc requirements 2023,driver conductor jobs 2023,tnstc driver conductor job how to apply,tnstc driver job vacancy 2023,tnstc notification update 2023,tnstc recruitment 2023 in tamil,தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு 2023,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு 2023,அரசு விரைவு போக்குவரத்து,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்,அரசு போக்குவரத்து கழகம்,தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் தமிழ்நாடு,tnstc தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடக்கமும் வரலாறும்,போக்குவரத்து விதிகள்,போக்குவரத்து,போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு,தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு,வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்,தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள்,10-ஆவது பாஸா? – இந்தாங்க டிரைவர் கண்டக்டர் வேலை,தலைப்புச் செய்திகள்,live news,tamil news live,tamil,latest news,tamil news,headlines today,news live tamil,tamil live news,live tamil news,today headlines,news tamil,tamil news today,trending news,viral news

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *