TNRD Recruitment 2023-Office Assistant Posts

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீலகிரி மாவட்டம்,

அரசு தலைப்பு அலுவலக உதவியாளர் பதவிக்கான அறிவிக்கை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலி பணியிடத்தினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து அரசு வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் 17/7/2023 அன்று முதல் 27/7/2023 ஆண்டு பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம் ரூ.15700-50000

வயது 1.7.2022 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

1.7.2022 அன்று உள்ளவாறு அதிகபட்ச வயது

ஆதிதிராவிடர் (அருந்ததியர்) ஆதரவற்ற விதவை-37

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (ஆதரவற்ற விதவை)-34

பொது பிரிவினர்-32

பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் அல்லாதோர்)-34

மொத்த பணியிடங்கள்: நான்கு

கல்வி தகுதி மற்றும் பிற தகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெற கடைசி நாள் 27/7/2023 பிற்பகல் 5.45 மணி வரை

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2023/07/2023071431-2.pdf என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தனை உரிய சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் 17.7.2023 முதல் 27/.7.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வளர்ச்சி பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

TNRD NOTIFICATION CLICK HERE

tnrd recruitment 2023,government jobs 2023,tnstc recruitment 2023,tamilnadu government jobs 2023,tamilnadu government jobs 2023 in tamil,tnstc driver conductor recruitment 2023,tnstc recruitment 2023 notification,tn government jobs 2023 tamil,govt jobs 2023,tn government jobs 2023,government jobs 2023 in tamilnadu,tnstc driver recruitment 2023,tnstc recruitment,government jobs 2023 in tamil,tnrd recruitment 2023 in tamil,tnrtp recruitment 2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *