Aavin Recruitment 2023

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தேசிய வேளாண்மை அபி விருத்தி திட்டத்தின் கீழ் 2023 – 2024 ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கால்நடை மருத்துவர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.

சம்பள மாதம் ஒன்றுக்கு 43,000 (அனைத்து படிகள் உட்பட)

தகுதிகள்: பிவிஎஸ்சி, இரு சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம், கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு நேர்முகத் தேர்வு 27/7/2023 அன்று காலை 11 மணி அளவில் ஒன்றிய நிர்வாக அலுவலகம் கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது.

அது சமயம் விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *