Tamil Nadu Welfare Board for Differently Abled Persons Recruitment 2023

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை -5

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் தற்காலிகமாக பணிபுரிய நேரடி ஆள்சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 24.4.2027-ல் துவங்கப்பட்டது.

இவ்வாரியத்தில் தற்காலிக அடிப்படையில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் உதவியாளராக பணிபுரிய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச கல்வி தகுதி 12-ஆம் வகுப்பு தேர்ச்சி,தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் நிலையில் தேர்ச்சியும், கணினி சான்றுடன் கணினி இயக்கும் அனுபவம் பெற்று வயது 45-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

LAST DATE : 15.6.2023

Tamil Nadu Welfare Board for Differently Abled Persons Notification click here

https://www.scd.tn.gov.in/press_release.php

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *