Tiruvarur District Consumer Disputes Redressal Commission Recruitment in Office Assistant Post
தமிழ்நாடு அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் திருவாரூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்-01
சம்பளம் ரூ.15700-50000/-
அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வி தகுதி மற்றும் வயதுவரம்பு
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.7.2023 அன்று உள்ளவாறு வயதுவரம்பு
OC : 18-32
BC/BCM/MBC/DNC : 18-34
SC/ST/SCA : 18-37
விண்ணப்பத்துடன் கல்வி தகுதி ,வயது, முகவரி மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுக்கான ஆவணங்களின் நகல்கள் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2023
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி : –
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
எண்.52, குமரன்கோவில் தெரு,
திருவாரூர் -610 001
Official Notification Click here
Application Click here