Govt Aided Office Assistant Posts

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

Erode Arts and Science College Recruitment 2023 Non Teaching Posts

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு நிதி உதவி பெறும் பிரிவில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் -01

சம்பளம் ரூ.15700-50000

குறைந்தபட்ச கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெருக்குபவர் -01

சம்பளம் ரூ.15700-50000

குறைந்தபட்ச கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

காவலர்-01

சம்பளம் ரூ.15700-50000

குறைந்தபட்ச கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : தமிழக அரசின் விதிமுறைகளின் படி

விண்ணப்பத்தை http://www.easc.ac.in/ என்ற கல்லூரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் செயலர் மற்றும் தாளாளர், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தன்னாட்சி, ஈரோடு-638009 என்ற முகவரிக்கு 30.5.2023 பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்புதல் வேண்டும்.

Application click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *