மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை | Last Date : 3/5/2023
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2023
தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் பதிவறை எழுத்தர் மற்றும் நூலக உதவியாளர் வேலை
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு,தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள மூன்று அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிகளுக்கான கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
GT : 18-32
BC/BCM/MBC/DNC : 18-34
SC/ST/SCA : 18-37
Salary Rs.15700-50000/-
Application Fee : Nil
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்துடன் கல்வி சான்று நகல், பள்ளி மாற்று சான்று நகல், சாதி சான்று நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், முன்னுரிமை சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் சுய விலாசமிட்ட ரூபாய் 25 தபால் தலையுடன் கூடிய உறையை இணைத்து துணை இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் கோ.புதூர், மதுரை -7 என்ற முகவரிக்கு வருகிற 28 -ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
Notification Click here
Application Click here