Madura College (Autonomous) Recruitment 2023

மதுரை கல்லூரியில் கீழ்கண்ட ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்/பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர்-3

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி

கீழ்கண்ட பதவிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தண்ணீர் கொணர்பவர்-2

தோட்டக்காரர்-2

காவலர்-2

பெருக்குபவர்-5

துப்புரவாளர்-1

குறியீட்டாளர்-3

கல்லூரியின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, சாதி, கல்வித் தகுதி, பணி அனுபவம் இவற்றை குறிப்பிட்டு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இணைப்பாக உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஜாதி சான்றிதழ் நகலுடன் செயலர், மதுரை கல்லூரி வாரியம், வித்யா நகர், டி பி கே ரோடு, மதுரை -11 என்ற முகவரிக்கு பதிவு தபாலிலோ அல்லது விரைவு தபாலிலோ 29.3.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும் குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது விண்ணப்பங்களை நேரடியாக பெற இயலாது.

தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரே விண்ணப்ப படிவத்திலேயே விண்ணப்பிக்கலாம்.

Application Click here

https://www.maduracollege.edu.in/nts-appln.pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *