Organization Name: | செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை |
Job Category: | Tamil Nadu Govt Jobs |
Employment Type: | Permanent Jobs |
Post Name | Driver Posts |
Qualification | 8th Pass |
Application Fee | No |
Date of Notification | 17.12.2022 |
Last date for submission of application | 02.01.2023 |
Official Website : | https://www.dipr.tn.gov.in/tamil/index.php |
தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஓட்டுநர் : 03
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .19500-71900
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.01.2023