திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் -01
10th Pass
24.11.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Last Date : 26.12.2022
Notification Click here
Application Click here