Village Assistant Jobs

தமிழ்நாடு அரசு , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம்

கடலூர் மாவட்ட வருவாய் அலகில், சிதம்பரம் வட்டத்தில் காலியாக உள்ள 22 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
கிராம உதவியாளர் வேலை

காலியிடங்கள் : 22

கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .11100-35100/-

வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி

குறைந்த பட்சம் : 21 வயது

அதிக பட்சம் : 32 வயது ( பொதுப்பிரிவினர் )

அதிக பட்சம் : 37 வயது ( இதரப்பிரிவினர்கள் )

விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.11.2022

படித்தல் மற்றும் எழுதுதல் திறனறித்தேர்வு நாள் : 30.11.2022

நேர்முகத்தேர்வு : 15.12.2022 மற்றும் 16.12.2022

கிராம உதவியாளர் பதவிக்கு இணையதள விண்ணப்பம் / Online Application for the Post of Village Assistant Click here.

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *