TNHRCE Junior Assistant Jobs 2022

தமிழ்நாடு அரசு , இந்து சமய அறநிலையத்துறை, சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இளநிலை உதவியாளர் வேலை -4

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

அடிப்படை சம்பளம் ரூ.18500-58600

உதவி மின் பணியாளர் -01

அடிப்படை சம்பளம் ரூ.16600-52400

ITI in Electrician / Wireman trade

H – சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பரிச்சாரகர் -02

சம்பளம் ரூ.10000-31500

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஸ்தானிகம் -01

சம்பளம் ரூ.10000-31500

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.10.2022

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *