Thoppampatti Panchayat Union Recruitment 2022

Recruitment for the post of Office Assistant, Night Watchman Posts in Rural Development and Panchayat Raj Department

TNRD Recruitment 2022

Organization Name:Rural Development and Panchayat Raj Department
Job Category:Tamil Nadu Govt Jobs
Employment Type:Permanent Jobs
Post NameOffice Assistant, Night Watchman Posts
Qualification8th Pass
Application FeeNo
Date of Notification13.9.2022
Last date for submission of application14.10.2022
Official Website :https://dindigul.nic.in/

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

திண்டுக்கல் மாவட்ட , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய தலைப்பில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் -2 ,இரவுக் காவலர்-1 காலிப்பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் -2

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15700-50000/-

இரவுக் காவலர்-01

சம்பளம் ரூ.15700-50000/-

எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி

GT : 18-32

MBC/DNC/BC/BCM : 18-34

SC/ST/SCA : 18-37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.10.2022

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *