NIN Recruitment 2022

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலை

திட்ட லேப் டெக்னிசியன் வேலை -01 OBC

கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட DMLT அல்லது ஒரு வருட DMLT மற்றும் ஒரு வருட அனுபவம் or இரண்டு வருடங்கள் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது : 30

சம்பளம் ரூ.18000/-

திட்ட மல்டி டாஸ்கிங் ஸ்டாப் -01 OBC

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது : 25

சம்பளம் ரூ .15800/-

நேர்காணல் தேதி : 19.8.2022

Venue : Conference Hall and Committee Room, ICMR-NIN, Hyderabad

NIN Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *