TNRD Recruitment 2022 for Office Assistant and Driver Posts

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் , திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக உதவியாளர் : 04 காலியிடங்கள்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.15700-50000/-

1.7.2022 அன்று உள்ளபடி

GT : 18-32

BC/MBC/DNC : 18-34

SC/SCA/ST : 18-37

ஈப்பு ஓட்டுநர் : GT -01

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.19500-62000/-

1.7.2022 அன்று உள்ளபடி

GT : 18-32

BC/MBC/DNC : 18-34

SC/SCA/ST : 18-42

விண்ணப்பிக்க கடைசி நாள் : 5.7.2022

TNRD Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *