TN GOVT Office Assistant and Driver Posts

பரமக்குடி, இந்து சமய அறநிலையத் துறை , உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலை, ஓட்டுநர் பதவிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை , உதவி ஆணையர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக உதவியாளர் வேலை

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.15700-50000/-

காலியிடங்கள் : 02

ஓட்டுநர் வேலை

எட்டாம் வகுப்பு தேர்ச்சி LMV License with Batch

சம்பளம் ரூ.19500-62000/-

காலியிடம் : 01

1.7.2021 அன்று உள்ளபடி

GT : 18-32 Years

MBC/DNC/BC : 18-34 Years

SC/ST/SCA : 18-37 Years

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.4.2022

Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *