Recruitment for the post of Village Assistant in Uthamapalayam Taluk Office – Theni District

Recruitment for the post of Village Assistant in Uthamapalayam Taluk Office – Theni District

தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் காலியாக உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .

கிராம உதவியாளர் பணி ( Village assistant )

கல்வித்தகுதி :

5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் : 8

சம்பளம் ரூ .11100-35100

Village assistant post age limit

வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி

OC : 21-32 Years

BC/BCM/MBC/DNC : 21-34 Years

SC/ST/SCA : 21-37 Years

Village Assistant Exam Pattern

பொது அறிவு : 20 வினாக்கள்

கிராம நிருவாக நடைமுறைகள் : 20 வினாக்கள்

கால அளவு : 01 மணி நேரம்

அதிகபட்ச மதிப்பெண்கள் : 40

( 5-ஆம் வகுப்பு தரம் )

Village Assistant selection procedure

Written exam

விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உரையின் மீது கிராம உதவியாளர் பணிக்கான நேரடித்தேர்வு மார்ச்-2022 என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்று நகல் , சாதிச்சான்று நகல் , இருப்பிடச் சான்று நகல் , முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல் ,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் , ஆதார் நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் எதிர்வரும் 18.3.2022 மாலை 05.45 மணிக்குள் வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் , உத்தமபாளையம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Village Assistant Post Official Notification Click here

Last Date -18.03.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *