Govt Rajaji Hospital Recruitment 2022

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணி புரிய விருப்பம் உள்ள தகுதியான நபர்கள் 28.2.2022 ( திங்கள் கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களுடைய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவியின் பெயர் : துப்புரவு பணியாளர்

தகுதிகள் : தமிழில் நன்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாத ஊதியம் ரூபாய் 8500

பதவியின் பெயர் : காவலர்

தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாத ஊதியம் ரூபாய் 8500

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

முதல்வர்,

அரசு ராசாசி மருத்துவமனை,

மதுரை -20

பிரிவு பொது -8 (G8)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.2.2022 ( திங்கள்கிழமை) மாலை 5.45 மணிக்குள்

Govt Rajaji Hospital Recruitment 2022 Click here

Govt Rajaji Hospital Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *