SIMCO Recruitment 2022

தென்னிந்திய பன் மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் -இன் கிருஷ்ணகிரியில் விரைவில் துவங்கப்பட உள்ள ஹெல்த்கேர் சென்டருக்கு கீழ்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணி அமர்த்த உத்தேசித்துள்ளது.

Medical Officer – MBBS

காலியிடங்கள் : 02

சம்பளம் ரூ.15200-60000/-

Age limit : 23-30 Years

Dentist – BDS

காலியிடம் : 01

சம்பளம் ரூ.12000-50000/-

Age limit : 21-30 Years

Nurse – B.Sc, Nursing

காலியிடங்கள் : 02

சம்பளம் ரூ.10000-30000/-

Age limit : 21-30 Years

Pharmacist – Diploma in Pharmacy

காலியிடங்கள் : 02

சம்பளம் ரூ.8200-30000/-

Age limit : 21-30 Years

Sweeper – 5th

காலியிடம் : 01

சம்பளம் ரூ.5200-12000/-

Age limit : 25-30 Years

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2022

SIMCO Notification 2022 Click here

SIMCO Notification 2022 home page click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *