Chennai central Cooperative Bank Recruitment 2022

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

பதவியின் பெயர் : நகை மதிப்பீட்டாளர்

நகைத் தொழிலில் அனுபவம் உள்ளவர்கள் உரிய பயிற்சி பெற்றவர்கள் தரகு அடிப்படையில் மதிப்பீட்டாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *