TNCSC Tiruppur Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருப்பூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது.

பருவகால காவலர் பணி

கல்வித்தகுதி : 8th Pass

ஊதியம் : ரூ.2359 + அகவிலைப்படி

பருவகால பட்டியல் எழுத்தர் பணி ( Bill Clerk Post )

கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் )

ஊதியம் : ரூ.2410 + அகவிலைப்படி

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

திருப்பூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மண்டல அலுவலகம் , கட்டிட எண்.27 & 36 ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் , பழைய பேருந்து நிலையம் அருகில் , பல்லடம் ரோடு , திருப்பூர் – 641 604.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :

பருவகால பட்டியல் எழுத்தர் : 22.12.2021

பருவகால காவலர் பணி : 23.12.2021

நேரம் காலை 11.00 மணி

TNCSC Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *