Thiagarajar College Recruitment 2021 Non Teaching Staff Recruitment 2021
TCP Recruitment 2021
Thiagarajar College Recruitment 2021
தியாகராசர் கல்வியியல் கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு
அலுவலக உதவியாளர் பணி – MBC/DNC-01 Post
பெருக்குபவர் – GT-01
தோட்டக்காரர் -GT-01
காவலர் -GT-01
கல்வித்தகுதி :-
தமிழக அரசு விதிமுறைகளின் படி குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் உயர்கல்வியும் பரிசீலிக்கப்படும்.
வயது வரம்பு :
OC : 18-30 Years
MBC/DNC/BC : 18-32 Years
SC/SC(A)/ST : 18-35 Years
மேலும் தமிழ்நாடு அரசு விதிகளின்படி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
செயலர் , தியாகராசர் கல்வியியல் கல்லூரி , தெப்பக்குளம் , மதுரை -9
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23.12.2021
Thiagarajar College Recruitment 2021 Application Click here
Thiagarajar College Recruitment 2021 Notification Click here