கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 1450 மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத் துறையில் தமிழகம் முழுவதும் 1450 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
TNAHD Recruitment Latest News Clip Click here