Tamilnadu Highways Recruitment 2021

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

விருதுநகர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் அலுவலகத்திற்கு Office Assistant ( அலுவலக உதவியாளர் ) பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை

காலியிடம் : 01 ஆதிதிராவிடர் ( பொது )

சம்பளம் ரூ.15700-50000/-

கல்வித்தகுதி : 8th Pass

தமிழ் மொழியில் பயின்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.1.2021 அன்று உள்ளபடி 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-

கோட்டப்பொறியாளர்,

நெடுஞ்சாலைத் துறை,

கட்டுமானம் மற்றும் பராமரிப்பு,

விருதுநகர். என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 5.1.2022 அன்று மாலை 5.45 வரை.

Tamilnadu Highways Recruitment 2021 Click here

Tamilnadu Highways Recruitment 2021 Application form Click here

Tamilnadu Highways Department,Tamilnadu Highways Recruitment 2021,TN Highways Department Recruitment 2022,tnhighways jobs 2021, tnhighways,Tamilnadu Highways,Tamilnadu Highways jobs,Tamilnadu Highways jobs 2021,Tamilnadu Highways jobs 2022,Tamilnadu Highways Department Recruitment 2021, Tamilnadu Highways Department Recruitment 2022,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *