TNRTP – Tamil Nadu Rural Transformation Project
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு
தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி
தொழில் முனைவு நிதி அலுவலர் பணி
ENTERPRISE DEVELOPMENT OFFICER (EDO),
ENTERPRISE FINANCE OFFICER (EFO)
Any Post Graduate degree with computer proficiency
Age, not more than 40 years.
Salary Rs.25,000/-
APPLICATION FEES
No fees
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையத்திற்கு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி (Enterprise Development Officer) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளத்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி நியமனம் Click here
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையத்திற்கு தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprise Finance Officer) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளத்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
தொழில் முனைவு நிதி அலுவலர் பணி நியமனம் Click here
Last Date : 15.11.2021