TNCSC Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திண்டுக்கல் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர் , உதவுபவர் மற்றும் காவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

பருவகால காவலர் பணி

கல்வித்தகுதி : 8th Pass

காலியிடங்கள் : 10

ஊதியம் : ரூ.2359 + அகவிலைப்படி ரூ.4049/-

பருவகால பட்டியல் எழுத்தர் பணி ( Bill Clerk Post )

கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் )

காலியிடங்கள் : 8

ஊதியம் : ரூ.2410 + அகவிலைப்படி ரூ.4049/-

உதவுபவர் பணி : 10

கல்வித்தகுதி : 12th Pass

ஊதியம் : ரூ.2359 + அகவிலைப்படி ரூ.4049/-

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

கடைசி தேதி : 19.11.2021

திண்டுக்கல் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , திண்டுக்கல் – 624 004 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

TNCSC Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *