தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் பணி, TN Secretariat Recruitment 2021, Office Assistant Posts , 8th Pass
சென்னை தலைமைச் செயலகம் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , தலைமைச் செயலகம், சென்னை
அலுவலக உதவியாளர் பதவிக்கான அறிவிப்பு
அலுவலக உதவியாளர் பணி
சம்பளம் ரூ .15700-58100/-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் எண்ணிக்கை : 02
MBC/DNC (Women and DW-Destitute Widow) Non-Priority – 01 Post
SC Priority – 01 Post
வயது வரம்பு 1.1.2021 அன்று உள்ளவாறு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது
GT : 32 Years
BC, BC(M), MBC & DNC : 34 Years
SC/ST/DW(all Category): 37 Years
Ex-Servicemen-SC/ST/BC : 55 Years
Ex-Servicemen-Other than SC/ST/BC : 50 Years
மாற்றுத்திறனாளிகள் : வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
Last date : 10.12.2021
Note : பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
அரசு சார்புச் செயலாளர் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , தலைமைச் செயலகம், சென்னை-600 009.
Tamil Nadu Secretariat Recruitment 2021 Click here