பருவகால உதவுபவர் பணி
கல்வித்தகுதி : 12th Pass
காலியிடங்கள் :20
ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 ( அகவிலைப்படி )
வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 ( அகவிலைப்படி )
கடைசி தேதி : 10.11.2021
சிவகங்கை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
மண்டல மேலாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் பகுதி -2 , சிவகங்கை – 630 561 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
TNCSC Official Notification Full Details Click here