தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை
தமிழ்நாடு அடிப்படைப் பணி – அலுவலக உதவியாளர் வேலை
அலுவலக உதவியாளர் வேலை
காலியிடங்கள் : 05
சம்பளம் ரூ .15700-58100/-
வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி
MBC ( V ) முன்னுரிமை பெற்றவர் : 18-32
GT முன்னுரிமை அற்றவர் : 18-32
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
கட்டணம் : ஏதுமில்லை
Note: Filled application form with relevant enclosures /documents duly self
attested to be sent only through Registered Post so as to reach on or before
10.11.2021 up to 5.45 pm (office clock) to the following address. Applications
received after the above date will be summarily rejected. Original certificate
should not be sent along with the application.
Commissioner of Fisheries and Fishermen Welfare,
Integrated Animal Husbandry,
Fisheries Office Complex,
Nandanam, Chennai – 35.
Selection Procedure – All eligible candidates will be called for interview and
selection is made as per communal and as per the ranks
Filling up of the post of Office Assistant in Department of Fisheries and Fishermen Welfare Click here