Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிவகங்கை மண்டலத்தில் நெல் கொள்முதல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

பருவகால பட்டியல் எழுத்தர் பணி ( Bill Clerk Post )

கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் )

காலியிடங்கள் : 28

ஊதியம் : ரூ.2410 + ரூ .4049 ( அகவிலைப்படி )

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 ( அகவிலைப்படி )

கடைசி தேதி : 10.11.2021

சிவகங்கை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மண்டல மேலாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் பகுதி -2 , சிவகங்கை – 630 561 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

TNCSC Official Notification Full Details Click here

Leave a Reply

Your email address will not be published.