
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
சென்னை -79 , முல்லா தெரு , அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : தீர்த்தம் -01 Post
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அடிப்படை ஊதியம் ரூ.8700/-
பதவியின் பெயர் : தாசநம்பி -01 Post
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அடிப்படை ஊதியம் ரூ.6900/-
வயது வரம்பு : 18-35
விண்ணப்பபடிவம் விலை ரூ .100/-
தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பபடிவம் வழங்கும் நாள் : 20.08.2021 முதல் 20.09.2021 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.09.2021
TNHRCE Recruitment 2021 Click here