நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!
தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் -25 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ முதல்வர் , அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீலகிரி மாவட்டம் (இ ) உதகமண்டலம் – 643 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Dialysis Technician Grade – II : 10
Salary Rs.12000/-
CT Scan Technician -05
Salary Rs.12000/-
Pharmacist : 05
Salary Rs.12000/-
Lab Technician : 05
Salary Rs.15000/-
Anaesthesia Technician : 15
Salary Rs.12000/-
ECG Technician : 05
Salary Rs.12000/-
Multi Purpose worker : 28
Salary Rs.12000/-
Radiographer : 05
Salary Rs.12000/-
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.08.2021
Government Medical College & Hospital Recruitment 2021