TamilNadu Post office Recruitment 2021

நேரடி முகவர் பணிக்கு நேர்காணல் அறிவிப்பு :-

வயது வரம்பு : 18-50

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

நேர்காணல் தேதி மற்றும் நேர்காணல் நடைபெறும் இடம் :-

எண்.2 சிவஞானம் சாலை , தியாகராய நகர், சென்னை – 600 017 என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் ஆகஸ்ட் -16 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் மூன்று பாஸ்போர்ட் அளவு போட்டோ , கல்வி சான்றிதழ் , ஆதார் ஆகியவற்றின் அசல் , அனைத்து ஆவணங்களின் நகல்கள் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *