அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!
தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் சான்றிதழ்கள் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் முதல்வர், அரசு அரியலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரியலூர் – 621 704. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
லேப் டெக்னிசியன் : 5 Post
Salary Rs.15000/-
ஈசிஜி டெக்னிசியன் – 5 Post
Salary Rs.12000/-
CT ஸ்கேன் டெக்னிசியன் – 5 Post
Salary Rs.12000/-
Dialysis Technician – 10 Post
Salary Rs.12000/-
Anaesthesia Technician – 15 Post
Salary Rs.12000/-
Pharmacist – 5 Post
Salary Rs.12000/-
ரேடியோகிராஃபர் -5 Post
Salary Rs.12000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.08.2021
Ariyalur Government Medical College & Hospital Recruitment 2021 Notification Click here