TNHRCE Office Assistant Post Recruitment 2021

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை,அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021, அலுவலக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

திருப்பூர் மாவட்டம் ,திருப்பூர் மாநகர் (ம ) வட்டம் , பிச்சம்பாளையம், அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக உதவியாளர் -01

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .12600-39900

பரிசாரகர் -01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .12600-39900

விண்ணப்பத்தின் விலை ரூ.100/-

வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி 18-35

தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 9.8.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *