TNHRCE , தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை,அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021, அலுவலக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,தொட்டியம் வட்டம் மற்றும் நகர் , அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
அலுவலக உதவியாளர் -01
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .8700-27700
நாதஸ்வரம் -01 , ஒத்து + உடல் -01, நந்தவனம் -01, திருவலகு -01,திருமஞ்சனம் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி 18-35
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
ஓவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021