TNHRCE Office Assistant Recruitment 2021

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை,அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021, அலுவலக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் வட்டம் , அய்யம்பாளையம், அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அலுவலக உதவியாளர் -01

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .15900-50400

பூசாரி -01 , தோட்டக்காரர் -01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .11600-36800

வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ளபடி 18-35

தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு மூலம் நேரடி நியமனம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 6.8.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *