Govt Hospitals & Primary Health Centres Recruitment

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா அவசர கால மருத்துவ சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு பணியாற்றியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் – பணியிடங்கள்

Pharmacist -21 Post , Salary Rs.12,000/-

D.Pharm

Lab Technician Grade II – 21 Post , Salary Rs.12000/-

DMLT

Radiographer – 21 Post, Salary Rs.12000/-

Diploma course in RDT

கடலூர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் – பணியிடங்கள்

Pharmacist -10 Post , Salary Rs.12,000/-

D.Pharm

நேர்காணல் தேதி : 04.08.2021

நேர்காணல் இடம் : புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , கடலூர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *