
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
காங்கயம் வட்டம், சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : நடத்துனர் பணி
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
நடத்துனருக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
முதல் உதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம் விலை ரூ .100/-
தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பபடிவம் வழங்கும் நாள் : 6.8.2021 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 9.8.2021