TN GOVT Lab Assistant Jobs 2023

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் கீழ் காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆய்வக உதவியாளர் -01 சம்பளம் ரூ.15900-50400 கல்வித்தகுதி : As per the provisions under the TamilNadu recognized privateschools (Regulation) Act, 1973 …

TN GOVT Lab Assistant Jobs 2023 Read More »