TN Govt Marakkanam Panchayat Recruitment 2021

விழுப்புரம் மாவட்டம் , மரக்காணம் பேரூராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தூய்மை பணியாளர் வேலை – 01 காலியிடம் ( BCM ) கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2021 -ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை செயல் அலுவலர், மரக்காணம் பேரூராட்சி என்ற முகவரிக்கு பதிவு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தெரிவு செய்யும் முறை : நேர்காணல் நேர்காணல் தேதி : 14.09.2021 விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. Marakkanam …

TN Govt Marakkanam Panchayat Recruitment 2021 Read More »