TN GOVT Junior Assistant Jobs
திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்பு. Multipurpose Health Worker-01 Salary Rs.8000/- 8th Pass/Fail DEO/Junior Assistant/Care Registry Assistant-01 Salary Rs.10000/- 12th Pass Application Fee : Nil Last Date : 23.11.2022