TNAHD Interview date
கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்காணல்..! திருப்பூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்களுக்கு நேர்காணல் 22.04.2022 தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 73 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2019 ஆம் ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டது. நேர்காணல் 22ம் தேதி வரை நேர்காணல் நடைபெற …