TNRD Office Assistant Jobs 2022
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு அலுவலக உதவியாளர் : 03 காலியிடங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.15700-50000/- 1.7.2022 அன்று உள்ளபடி GT : 18-32 MBC/DNC : 18-34 SC/ST/SCA : 18-37 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.7.2022