TNSRLM Madurai Recruitment 2022
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , வட்டார இயக்க மேலாண்மை அலகில் வேலை வட்டார இயக்க மேலாளர் பணி -01 இளநிலை பட்டப்படிப்புடன் கணினி படிப்பில் 6 மாத பட்டயப்படிப்பு தேர்ச்சி அதிகபட்ச வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும். சொந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி -09 இளநிலை பட்டப்படிப்புடன் …